அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் இணையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 25 1 2025 அன்று Y M C A கட்டிடத்தில் இடைக்கால தலைவராக இருந்த ச சிவயோகநாதன் தலைமை நடைபெற்றது
பொதுக்கூட்டமும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடக்கின்ற அங்கத்தவர் தெரிவும் அங்கே இடம்பெற்றது. .
32 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்து கொண்ட இணையத்தின் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது .
புதிய தலைவராக சபாரெத்தினம் சிவயோகநாதன் தெரிவுசெய்யப்பட்டார். அதனை தொடந்து நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

