வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள, மீசாலை அல்லாரை பிரதான வீதி புனரமைப்பு பணி தொடர்பான பொதுமக்களின் விமர்சனங்கள் குறித்து திணைக்களம் உன்னதமான கவனம் செலுத்துகின்றார்களா?
வீதியில் தோண்டப்பட்ட குழிகளில் காவோலைகள் மற்றும் கற்கள் போடப்பட்டுள்ள முறை!
இந்த முறையானது பிரதான வீதி புனரமைப்பிற்கு ஏற்றதாக இல்லை என்ற பொதுவான கருத்து!
