உலகளாவிய தொற்றுநோய் தயார்நிலைக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, கொழும்பு மாநகர சபை சுகாதார பரிசோதகர்கள் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் கொசுக்கள் இனப்பெருக்கம் தடுக்க கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் கிருமி நாசினி தெளிப்பு, கொசுக்கள் இனப்பெருக்கம் தடுப்பு நடவடிக்கை,
உலகளாவிய தொற்றுநோய் தயார்நிலைக்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு இந்த நடவடிக்கைகள் இடப்பெற்றன.