உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவருக்கும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடையில் 30/12/2024 கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் சுகாதார ரீதியான சவால்களை நிவர்த்தி செய்ய வேண்டுகோள் விடப்பட்டது.
பாடசாலையின் சிற்றூண்டிசாலையின் தரத்தை உயர்த்துதல், விரைவு உணவுகளையும் எண்ணெய் உணவுகளையும் பொதிசெய்த உணவுகளையும் தடைசெய்தல்.
மேலும், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து தூய்மைப்படுத்தல், தூயநீரினை உறுதிப்படுத்தல், பெண்பிள்ளைகள் மத்தியில் அதிகரித்துள்ள இமோகுளோபின் குறைபாடு, கட்டிளமைப்பருவ உணவுப்பழக்கம் என்பன பற்றி தெளிவாக பேசப்பட்டது.
அதற்கான நடவடிக்கை 2025 ஆம் ஆண்டு தீவிரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதியாக தெரிவித்தார்.
Trending
- முல்லைத்தீவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
- தன்னுயிரை தியாகம் செய்து குழந்தையை காப்பாற்றிய தாயின் இறுதி கிரியை இன்று (13) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
- கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறப்பு: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு – ஹரி ஆனந்தசங்கரி
- முல்லைத்தீவு குருந்தூர்மலையில் விவசாயி மீது தாக்குதல்: பதற்றம்
- வடக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உடனடி நடவடிக்கை தேவை – ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
- மாணவி ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி – உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி
- இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தில் அணிசேரா நிலைப்பாடு!– இலங்கை அரசின் உறுதிப்பாடு
- பிரித்தானிய தமிழர் பேரவை: மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாடுகள் தடைகளை விதிப்பதை ஊக்குவிக்கின்றன
செய்திகள்
Add A Comment
Subscribe to Updates
ஆன்லைன் செய்தியில் நம்பகத் தன்மை, வெளிப்படைத் தன்மையை வலுப்படுத்த நமது நாளிதழ் வேலை செய்கிறது!!!
© 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.