ரஷ்யா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 55,000 மெட்ரிக் தொன் எம்.ஓ.பி உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பூநகரி, கிளிநொச்சி மற்றும் கண்டாவளை கமநல சேவை நிலையங்களில் இந்த உரங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தேவரதன், இந்த உரங்கள் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த உரம் கிடைப்பதால் கிளிநொச்சி விவசாயிகளின் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலண்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதிக்கான நீள் பயணம்: யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு
- கறுப்பு ஜூலை நினைவு! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நீதியை வலியுறுத்தி 10 Downing Street முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
- கரவெட்டியில் சிறப்பாக நடைபெற்ற தொற்றாத நோய்களுக்கான மருத்துவ முகாம்
- மாகாண மட்ட மென்பந்து துடுப்பாட்டம்! நடேஸ்வரா கல்லூரி பெண்கள் அணி சாம்பியனாகி வரலாற்று சாதனை!
- தலைவர் கிண்ண உதைபந்தாட்ட போட்டி – 2026:ஐக்கிய விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு முன்னேறியது!
- தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவல்: இங்கிலாந்து APPG வாழ்த்து