தமிழர் வணிகங்கள், பண்பாடு மற்றும் சமூகத்தை ஒன்றிணைக்கும் லண்டன் தமிழ் மார்க்கெட் 2026 நிகழ்வு Hayes நகரில் உள்ள Crystal Banqueting Hall இல் 7 – 8 மார்ச் 2026 நாட்களில் நடைபெறுகிறது.
பிரித்தானிய தமிழர் வர்த்தக சமேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, தமிழ் தொழில்முனைவோர் மற்றும் சமூகத்தினரை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய சந்திப்பாக அமையும்.
புதியவர்களை சந்தித்து, உங்கள் தொடர்புகளை விரிவுபடுத்தி, வணிக வாய்ப்புகளை உருவாக்கும் சிறந்த வாய்ப்பாக இது இருக்கும்.
📅 தேதி: 7 – 8 மார்ச் 2026
📍 இடம்: Crystal Banqueting Hall, Hayes

