Monday, January 26

இன்றைய தினம், வெருகல் பிரதேச செயலத்திற்குட்பட்ட பூநகர் மற்றும் பூமரதத்டிசேனை கிராம சேவை பிரிவில் வெள்ளத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த உணவுப் பொதிகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள செரண்டிப் சிறுவர் இல்ல மாணவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் வழங்கிய நன்கொடை மூலம் தயாரிக்கப்பட்டதாகும். இவற்றை பிரதேச செயலாளர் நேரடியாக மக்களுக்கு வழங்கி, அவர்களுக்கு உதவியுள்ளனர்.

பிரதேச செயலகம் சார்பாக, சிறுவர் இல்ல மற்றும் நன்கொடை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளது.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version