லண்டனில் இயங்கும் தமிழ் கல்வி மேம்பாட்டு பேரவை அமைப்பின் சார்பில் வருடாந்திர தமிழ்த்திறன் போட்டிகள் 2025, வரும் 07.12.2025 (ஞாயிறு) அன்று Claremont High School Academy, Claremont Avenue, Kenton, Harrow HA3 0UH என்னும் இடத்தில் மிகுந்த சிறப்புடன் நடைபெற உள்ளது.
கவிதைப்போட்டி, திருக்குறள் போட்டி, கட்டுரை போட்டி, கதைப்போட்டி, வரலாறு போட்டி உள்ளிட்ட பல பிரிவுகளில் நடைபெறும் இத்திறனறிதல் போட்டிகளில் லண்டன் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றன
போட்டி நாளில் போக்குவரத்துத் தகவல்கள்
- பஸ் மூலம்: 183-பஸ் வழித்தடம் Claremont Avenue அருகே நிற்கும்.
- ரயில் மூலம்: Kingsbury (Jubilee line) நிலையத்திலிருந்து 10 நிமிட நடைதூரம்; Kenton நிலையத்திலிருந்து 15–20 நிமிட நடைதூரம்.
- கார் மூலம்: A4006 வழியாக 20–25 நிமிட பயணம்; பள்ளி வளாக நிறுத்துமிடம் மிகக் குறைவு என்பதால் முன்கூட்டியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
