Monday, January 26

தெல்லிப்பழை மழழைகள் பூங்காவின் மாணவர் கௌரவிப்பு விழா 2025 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி வெளியீட்டு நிகழ்வு கடந்த 07.12.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் கல்வி, விளையாட்டு மற்றும் கலைத்திறன்களில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களும் பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொண்ட இந்த விழா, பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளால் சிறப்புபெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக 2025 ஆண்டுக்கான நாள்காட்டி வெளியீடும் இடம்பெற்றது.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version